நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: ஆஸி. அணியின்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: ஆஸி. அணியின் அதிரடி வீரர் விலகல்
டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான அந்த அணியில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்கிலிஸ் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் தசை வலி காரணமாக இந்த தொடரிலிருந்து ஜோஷ் இங்கிலிஸ் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Update: 2025-09-19 05:02 GMT