இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராமநாதபுரம் செல்லும் அவர் ராமநாதபுரத்திலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். பின்னர் இரவு ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
Update: 2025-09-19 06:37 GMT