தவெக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ளும் இடம்,... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
தவெக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ளும் இடம், நேரம் அறிவிப்பு
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
Update: 2025-09-19 08:07 GMT