ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஷரியா சட்டத்துடன் முரண்படுவதாகக்கூறி ஆப்கானிஸ்தான் பல்கலை. பாடங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. 

Update: 2025-09-19 08:13 GMT

Linked news