பெர்த்தில் விளையாடும் மழை : இந்தியா - ஆஸ்திரேலியா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025

பெர்த்தில் விளையாடும் மழை : இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் பாதிப்பு


பின்னர் கேஎல் ராகுல் களமிறங்கினார். இந்திய அணியில் அக்சர் படேல், கேஎல் ராகுல் ஆகியோர் விளையாடினர். இந்திய அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2025-10-19 07:17 GMT

Linked news