" அவர்தான் அடுத்த அல்லு அர்ஜுன்"...பிரபல... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
" அவர்தான் அடுத்த அல்லு அர்ஜுன்"...பிரபல தயாரிப்பாளர்
ஒரு காலத்தில் நடிகராக இருந்து இப்போது தயாரிப்பாளராக இருக்கும் பந்த்லா கணேஷ், ஐதராபாத்தில் தெலுங்கு பிரபலங்களுக்காக ஒரு பிரமாண்டமான தீபாவளி பார்ட்டி நடத்தினார். இந்த நிகழ்வில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் , தேஜா சஜ்ஜா போன்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
Update: 2025-10-19 12:20 GMT