சினிமா கெரியரில் முதல் முறையாக அதை செய்த ராசி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
சினிமா கெரியரில் முதல் முறையாக அதை செய்த ராசி கன்னா
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் தெலுங்கில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் இளம் நடிகைகள் ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா நடிக்கின்றனர். ஹரிஷ் சங்கர் இந்த படத்தை இயக்குகிறார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இதை தயாரிக்கிறது.
Update: 2025-10-19 12:21 GMT