கர்நாடகா: 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான "ரெட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025
கர்நாடகா: 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான "ரெட் அலர்ட்"
கர்நாடகாவின் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி உத்தர கன்னடம், உடுப்பி, தட்சிண கன்னடம், குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு மற்றும் ஹாசன் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இரவில் மிக அதிக மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மேற்பரப்பு காற்று வீசும் என்றும், திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-20 12:37 GMT