என்னை சர்வதேச கைக்கூலி என்றெல்லாம் பேசுகிறார்கள்?-... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

என்னை சர்வதேச கைக்கூலி என்றெல்லாம் பேசுகிறார்கள்?- கே.பி.ஓய் பாலா வேதனை


ஏழை-எளியோருக்கு உதவிகள் செய்து வரும் பாலா குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரை வெளிநாட்டு கைக்கூலி என்றும், அவர் கொடுத்த ஆம்புலன்சுகள் உள்ளிட்ட வாகனங்கள் போலி என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துகளை பதிவிட பரபரப்பானது.


Update: 2025-09-20 03:42 GMT

Linked news