சூப்பர் 4 சுற்று: இலங்கை - வங்காளதேசம் அணிகள்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
சூப்பர் 4 சுற்று: இலங்கை - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. அதன்படி சூப்பர் 4 சுற்றில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன. சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும். இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பளும் இருக்காது.இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
Update: 2025-09-20 03:46 GMT