பீல்டிங்கின்போது தலையில் அடிபட்ட அக்சர்...... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
பீல்டிங்கின்போது தலையில் அடிபட்ட அக்சர்... பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா..?
அக்சர் படேல் தற்போது நலமுடன் இருப்பதாக இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் கூறியுள்ளார். இருப்பினும் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து எந்த கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை.
Update: 2025-09-20 04:57 GMT