சென்னை மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
சென்னை மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ க்யூஆர் ஆன்லைன் டிக்கெட் சேவைகள் தற்காலிகமாக செயல்படவில்லை என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Update: 2025-09-20 04:58 GMT