"அனிருத்துக்கு போட்டியா?" - ஓபனாக பேசிய சாய்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
"அனிருத்துக்கு போட்டியா?" - ஓபனாக பேசிய சாய் அபயங்கர்
''பல்டி'' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ''அனிருத்துக்கும் உங்களுக்கும் போட்டி என்று விமர்சிக்கப்படுகிறதே?'' என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
Update: 2025-09-20 09:06 GMT