விக்ராந்த் போர்க்கப்பல் பாகிஸ்தானுக்கு தூக்கமற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோவாவுக்கு சென்ற அவர் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் ஒளிகளின் திருவிழாவை கொண்டாடினார்.
அப்போது, வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, இன்று ஆச்சரியம் அளிக்கும் திருநாள். எனது ஒருபுறம், சமுத்திரம் உள்ளது. மறுபுறம் அன்னை இந்தியாவின் துணிச்சலான வீரர்களின் வலிமையை நான் கொண்டிருக்கிறேன். இந்த புனித திருவிழாவை உங்களுடன் கொண்டாடுவதில் அதிர்ஷ்டம் கொண்டவனாக இருக்கிறேன் என்றார்.
Update: 2025-10-20 11:39 GMT