விஜயகாந்த் ஏற்படுத்தியதைவிட விஜய் அதிகமான... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
விஜயகாந்த் ஏற்படுத்தியதைவிட விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி.தினகரன் பேட்டி
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைவிட வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார். விஜயகாந்த் வருகையால் திமுகவும், அதிமுகவும் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
Update: 2025-09-21 03:46 GMT