திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 24... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இதனால் திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


Update: 2025-09-21 03:47 GMT

Linked news