ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்த பாக்.


'சூப்பர்4' சுற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Update: 2025-09-21 04:06 GMT

Linked news