வாரணாசிக்கு சென்ற பிரபல நடிகை...வைரலாகும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

வாரணாசிக்கு சென்ற பிரபல நடிகை...வைரலாகும் புகைப்படங்கள்

தெலுங்கில் 'நெனிந்தே' படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி கவுதம், சமீபத்தில் வாரணாசிக்கு சென்றிருக்கிறார். அந்த நினைவுகளை அவர் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2025-09-21 05:52 GMT

Linked news