உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ஆனந்த்குமார் மீண்டும் தங்கம் வென்று அசத்தல்
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனாவில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற 42 கி. மீ ஸ்கேட் மாரத்தானில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஆனந்தகுமார் வேல்குமார் (22) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
Update: 2025-09-21 06:45 GMT