''65ஆயிரம் மனிதர்களின் உயிர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

''65ஆயிரம் மனிதர்களின் உயிர் உருவப்பட்டிருக்கிறது...தாங்க முடியவில்லை'' - வைரமுத்து

இஸ்ரேல்- பாலஸ்தீன போர் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். 

Update: 2025-09-21 06:50 GMT

Linked news