''என் கனவு நனவானது''...நடிகை லட்சுமி மஞ்சுவின்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
''என் கனவு நனவானது''...நடிகை லட்சுமி மஞ்சுவின் உணர்ச்சிபூர்வ பதிவு
மோகன் பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு சமீபத்தில் ''தக்சா'' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை வம்சி கிருஷ்ண மல்லா இயக்கியுள்ளார். ஸ்ரீ லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் மற்றும் மஞ்சு என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த படம் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
Update: 2025-09-21 08:03 GMT