ஓடிடியில் ஒரு உண்மை கிரைம் திரில்லர்...8.9... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025
ஓடிடியில் ஒரு உண்மை கிரைம் திரில்லர்...8.9 ரேட்டிங் பெற்ற படம்..எதில் பார்க்கலாம்?
இந்த வாரமும் பல புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களுடன், வெப் தொடர்களும் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கின்றன.
அந்த வரிசையில் ஒரு கிரைம் படமும் வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் கூடிய இந்தப் படம் சில நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தப் படம் ஐஎம்டிபியில் 8.9/10 ரேட்டிங் பெற்றுள்ளது.
Update: 2025-10-21 05:09 GMT