திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026
திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு அம்ரித்பாரத் ரெயில்-மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
இந்த ரெயிலில் 11 பொதுப்பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
Update: 2026-01-22 04:33 GMT