ஸ்பெயினில் மற்றொரு ரெயில் தடம் புரண்டு விபத்து:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026

ஸ்பெயினில் மற்றொரு ரெயில் தடம் புரண்டு விபத்து: டிரைவர் பலி; 37 பேர் காயம் 


ஸ்பெயின் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதிவிரைவு ரெயில் தடம் புரண்டு, அதன் மீது, அரசால் நடத்தப்படும் ரெயில் மோதியதில் 41 பேர் பலியானார்கள்.

Update: 2026-01-22 04:51 GMT

Linked news