நாளைய பொதுக்கூட்டம், தமிழகத்தில் மாற்றத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026
நாளைய பொதுக்கூட்டம், தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று விருந்தளித்தார். பியூஸ் கோயல், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
Update: 2026-01-22 05:32 GMT