இன்றைய ராசிபலன் (24.01.2026): பெரிய காரியங்களை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026
இன்றைய ராசிபலன் (24.01.2026): பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள்..!
ரிஷபம்
எதிர்காலத்திற்காக ஒரு தொகையை தங்கள் பிள்ளைகளுக்காக டெபாசிட் செய்வீர்கள். பங்குச் சந்தை லாபம் தரும். உறவினர்கள் மதிப்பர். மாமியார் மருமகள் உறவு சிறப்பாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் கட்டும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை சுமை இருக்காது. மாணவ மாணவிகளுக்கு நல்ல நினைவாற்றல் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
Update: 2026-01-24 03:21 GMT