மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு - டெல்லி அணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு - டெல்லி அணிகள் இன்று மோதல்


5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது.

இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே பிளே-ஆப் சுற்றை உறுதி செய்து விட்ட ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

Update: 2026-01-24 03:35 GMT

Linked news