கனமழை எச்சரிக்கை: கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
கனமழை எச்சரிக்கை: கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கோவையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் அறிவித்து உள்ளார்.
Update: 2025-06-26 03:44 GMT