செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 01-11-2025
செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது இதற்காகத்தான்... முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
செங்கோட்டையன், ஏ1 என கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், கோடநாடு வழக்கில் ஆதாரம் இருந்தால் பழனிசாமியை பிடித்து உள்ளே போடுங்கள் என்று கூறினார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் நடக்கிறது. போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கட்டும். பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறது இந்த தி.மு.க. அரசு. அதனால், பணம் கொடுப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது என்றும் அவர் கூறினார்.
Update: 2025-11-01 08:46 GMT