தற்கொலைக்கு முயன்றதாக பரவிய தகவல் - சின்னத்திரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
தற்கொலைக்கு முயன்றதாக பரவிய தகவல் - சின்னத்திரை நடிகை அமுதா விளக்கம்
தற்கொலைக்கு முயன்றதாக பரவிய தகவல் குறித்து நடிகை அமுதா விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி. தான் தனது கிராமத்தில் இருப்பதாகவும் தற்கொலை குறித்து பரவி வரும் தகவலை வதந்தி எனவும், அதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அமுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Update: 2025-05-02 04:05 GMT