நானி கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
நானி கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமான 'ஹிட் 3' - எவ்வளவு தெரியுமா?
நானியின் ஹிட்-3 படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 43 கோடி வசூலித்து, நானி கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்திருக்கிறது. வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2025-05-02 06:18 GMT