பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த எனது கணவருக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த எனது கணவருக்கு தியாகி அந்தஸ்து போதும்: மனைவி உருக்கம்
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த தொழில் அதிபரின் மனைவி அஷன்யா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயங்கரவாதிகளை அரசாங்கம் ஒழிக்க வேண்டும். எனக்கு வேலையோ.. பணமோ.. வேண்டாம், எனது கணவருக்கு தியாகி அந்தஸ்து மட்டுமே போதும்; அதையே நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
Update: 2025-05-02 06:51 GMT