சென்னைக்கு அருகில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025
சென்னைக்கு அருகில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. திருவள்ளூர் மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Update: 2025-12-02 07:45 GMT