தவெகவில் தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025

தவெகவில் தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி, மகளிரணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளன.

தவெக தொண்டரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

Update: 2025-11-03 06:59 GMT

Linked news