தவெகவில் தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி, மகளிரணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்


தவெகவில் தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி, மகளிரணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்
x

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

சென்னை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதற்கட்டமாக தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி, மகளிரணிகளுக்கு நிர்வாகிகள் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தவெக வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

தவெக தொண்டரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

தொண்டரணி

1. இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்

2. இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்

3. இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்

4. ஈரோடு கிழக்கு மாவட்டம்

5. ஈரோடு மாநகர் மாவட்டம்

6. ஈரோடு மேற்கு மாவட்டம்

7. கடலூர் கிழக்கு மாவட்டம்

8. கடலூர் தெற்கு மாவட்டம்

9. கடலூர் மேற்கு மாவட்டம்

10. கடலூர் வடக்கு மாவட்டம்

11. கரூர் கிழக்கு மாவட்டம்

12. கரூர் மேற்கு மாவட்டம்

13. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்

14. கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம்

15. கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்

16. கோவை கிழக்கு மாவட்டம்

17. கோவை தெற்கு மாவட்டம்

18. கோவை புறநகர் கிழக்கு மாவட்டம்

19. சிவகங்கை கிழக்கு மாவட்டம்

20. செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டம்

21. சென்னை கிழக்கு மாவட்டம்

22. சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டம்

23. சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்

24. சென்னை மத்திய மாவட்டம்

25. சென்னை மத்தியம் (தெற்கு) மாவட்டம்

26. சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்டம்

27. சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்

28. சென்னை வடமேற்கு மாவட்டம்

29. சேலம் கிழக்கு மாவட்டம்

30. சேலம் தெற்கு மாவட்டம்

31. சேலம் மத்திய மாவட்டம்

32. சேலம் மேற்கு மாவட்டம்

33. சேலம் வடமேற்கு மாவட்டம்

34. தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்

35. தஞ்சாவூர் மத்திய மாவட்டம்

36. தஞ்சாவூர் மேற்கு மாவட்டம்

37. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

38. தருமபுரி மேற்கு மாவட்டம்

39. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்

40. திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

41. திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம்

42. திருச்சி புறநகர் மேற்கு மாவட்டம்

43. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

44. திருச்சி மாநகர் மாவட்டம்

45. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்

46. திருநெல்வேலி வடக்கு மாவட்டம்

47. திருப்பத்தூர் மேற்கு மாவட்டம்

48. திருப்பூர் கிழக்கு மாவட்டம்

49. திருப்பூர் தெற்கு மாவட்டம்

50. திருப்பூர் மேற்கு மாவட்டம்

51. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்

52. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்

53. திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம்

54. தென்காசி தெற்கு மாவட்டம்

55. தென்காசி மத்திய மாவட்டம்

56. தேனி வடக்கு மாவட்டம்

57. நீலகிரி மேற்கு மாவட்டம்

58. புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்

59. புதுக்கோட்டை மத்திய மாவட்டம்

60. புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்

61. விருதுநகர் வடமேற்கு மாவட்டம்

62. விழுப்புரம் தெற்கு மாவட்டம்

63. விழுப்புரம் தென்மேற்கு மாவட்டம்

64. வேலூர் மேற்கு மாவட்டம்

தவெக மாணவரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

மாணவரணி

1. அரியலூர் மாவட்டம்

2. இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்

3. இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்

4. இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்

5. ஈரோடு மாநகர் மாவட்டம்

6. ஈரோடு மேற்கு மாவட்டம்

7. கடலூர் கிழக்கு மாவட்டம்

8. கடலூர் தெற்கு மாவட்டம்

9. கடலூர் மேற்கு மாவட்டம்

10. கடலூர் வடக்கு மாவட்டம்

11. கரூர் கிழக்கு மாவட்டம்

12. கரூர் மேற்கு மாவட்டம்

13. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்

14. கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம்

15. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

16. கன்னியாகுமரி மத்திய மாவட்டம்

17. கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்

18. கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம்

19. கோவை கிழக்கு மாவட்டம்

20. கோவை தெற்கு மாவட்டம்

21. கோவை புறநகர் கிழக்கு மாவட்டம்

22. சிவகங்கை கிழக்கு மாவட்டம்

23. சிவகங்கை வடக்கு மாவட்டம்

24. செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டம்

25. சென்னை கிழக்கு மாவட்டம்

26. சென்னை புறநகர் மாவட்டம்

27. சென்னை மத்திய மாவட்டம்

28. சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்டம்

29. சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்

30. சென்னை வடக்கு மாவட்டம்

31. சேலம் கிழக்கு மாவட்டம்

32. சேலம் தெற்கு மாவட்டம்

33. சேலம் மத்திய மாவட்டம்

34. சேலம் மேற்கு மாவட்டம்

35. சேலம் வடமேற்கு மாவட்டம்

36. தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம்

37. தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்

38. தஞ்சாவூர் மத்திய மாவட்டம்

39. தஞ்சாவூர் மேற்கு மாவட்டம்

40. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

41. தருமபுரி மேற்கு மாவட்டம்

42. திண்டுக்கல் மத்திய மாவட்டம்

43. திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

44. திருச்சி புறநகர் மேற்கு மாவட்டம்

45. திருச்சி மாநகர் மாவட்டம்

46. திருநெல்வேலி வடக்கு மாவட்டம்

47. திருப்பத்தூர் மேற்கு மாவட்டம்

48. திருப்பூர் கிழக்கு மாவட்டம்

49. திருப்பூர் மேற்கு மாவட்டம்

50. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்

51. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்

52. திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம்

53. தென்காசி தெற்கு மாவட்டம்

54. தென்காசி மத்திய மாவட்டம்

55. நாமக்கல் மேற்கு மாவட்டம்

56. நீலகிரி மேற்கு மாவட்டம்

57. புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்

58. மதுரை புறநகர் வடக்கு மாவட்டம்

59. மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்

60. மயிலாடுதுறை மாவட்டம்

61. விழுப்புரம் தெற்கு மாவட்டம்

62. விழுப்புரம் தென்மேற்கு மாவட்டம்

63. வேலூர் கிழக்கு மாவட்டம்

64. வேலூர் மேற்கு மாவட்டம்

தவெக இளைஞரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இளைஞரணி

1. அரியலூர் மாவட்டம்

2. இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்

3. இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்

4. ஈரோடு கிழக்கு மாவட்டம்

5. ஈரோடு மாநகர் மாவட்டம்

6. ஈரோடு மேற்கு மாவட்டம்

7. கடலூர் கிழக்கு மாவட்டம்

8. கடலூர் தெற்கு மாவட்டம்

9. கடலூர் மேற்கு மாவட்டம்

10. கடலூர் வடக்கு மாவட்டம்

11. கரூர் கிழக்கு மாவட்டம்

12. கரூர் மேற்கு மாவட்டம்

13. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்

14. கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம்

15. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

16. கன்னியாகுமரி மத்திய மாவட்டம்

17. கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்

18. காஞ்சிபுரம் மாவட்டம்

19. கோவை கிழக்கு மாவட்டம்

20. கோவை தெற்கு மாவட்டம்

21. சிவகங்கை கிழக்கு மாவட்டம்

22. செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டம்

23. சென்னை கிழக்கு மாவட்டம்

24. சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டம்

25. சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்

26. சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்

27. சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்டம்

28. சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்

29. சென்னை வடமேற்கு மாவட்டம்

30. சேலம் கிழக்கு மாவட்டம்

31. சேலம் தெற்கு மாவட்டம்

32. சேலம் மத்திய மாவட்டம்

33. சேலம் மேற்கு மாவட்டம்

34. சேலம் வடமேற்கு மாவட்டம்

35. தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம்

36. தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்

37. தஞ்சாவூர் மத்திய மாவட்டம்

38. தஞ்சாவூர் மேற்கு மாவட்டம்

39. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

40. தருமபுரி கிழக்கு மாவட்டம்

41. தருமபுரி மேற்கு மாவட்டம்

42. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்

43. திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

44. திருச்சி புறநகர் மேற்கு மாவட்டம்

45. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்

46. திருப்பத்தூர் மேற்கு மாவட்டம்

47. திருப்பூர் மேற்கு மாவட்டம்

48. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்

49. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்

50. திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம்

51. தென்காசி மத்திய மாவட்டம்

52. தேனி வடக்கு மாவட்டம்

53. நீலகிரி கிழக்கு மாவட்டம்

54. நீலகிரி மேற்கு மாவட்டம்

55. புதுக்கோட்டை மத்திய மாவட்டம்

56. புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்

57. மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்

58. மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்

59. விருதுநகர் கிழக்கு மாவட்டம்

60. விருதுநகர் வடமேற்கு மாவட்டம்

61. விழுப்புரம் தெற்கு மாவட்டம்

62. விழுப்புரம் தென்மேற்கு மாவட்டம்

63. வேலூர் கிழக்கு மாவட்டம்

64. வேலூர் மேற்கு மாவட்டம்

தவெக மகளிரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 65 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

மகளிரணி

1. இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்

2. இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்

3. இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்

4. ஈரோடு கிழக்கு மாவட்டம்

5. ஈரோடு மாநகர் மாவட்டம்

6. ஈரோடு மேற்கு மாவட்டம்

7. கடலூர் கிழக்கு மாவட்டம்

8. கடலூர் தெற்கு மாவட்டம்

9. கடலூர் வடக்கு மாவட்டம்

10. கரூர் கிழக்கு மாவட்டம்

11. கரூர் மேற்கு மாவட்டம்

12. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்

13. கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம்

14. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

15. காஞ்சிபுரம் மாவட்டம்

16. கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம்

17. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்

18. கோவை கிழக்கு மாவட்டம்

19. கோவை தெற்கு மாவட்டம்

20. கோவை புறநகர் கிழக்கு மாவட்டம்

21. கோவை மாநகர் மாவட்டம்

22. சிவகங்கை கிழக்கு மாவட்டம்

23. சிவகங்கை தெற்கு மாவட்டம்

24. சிவகங்கை வடக்கு மாவட்டம்

25. சென்னை கிழக்கு மாவட்டம்

26. சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டம்

27. சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்

28. சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்

29. சென்னை புறநகர் மாவட்டம்

30. சென்னை மத்திய மாவட்டம்

31. சென்னை மத்தியம் (தெற்கு) மாவட்டம்

32. சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்

33. சென்னை வடமேற்கு மாவட்டம்

34. சேலம் கிழக்கு மாவட்டம்

35. சேலம் தெற்கு மாவட்டம்

36. சேலம் மத்திய மாவட்டம்

37. சேலம் மேற்கு மாவட்டம்

38. சேலம் வடமேற்கு மாவட்டம்

39. தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம்

40. தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்

41. தஞ்சாவூர் மத்திய மாவட்டம்

42. தஞ்சாவூர் மேற்கு மாவட்டம்

43. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

44. தருமபுரி கிழக்கு மாவட்டம்

45. திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம்

46. திருச்சி புறநகர் மேற்கு மாவட்டம்

47. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

48. திருச்சி மாநகர் மாவட்டம்

49. திருப்பத்தூர் கிழக்கு மாவட்டம்

50. திருப்பத்தூர் மேற்கு மாவட்டம்

51. திருப்பூர் கிழக்கு மாவட்டம்

52. திருப்பூர் தெற்கு மாவட்டம்

53. திருப்பூர் மேற்கு மாவட்டம்

54. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்

55. திருவள்ளூர் வடக்கு மாவட்டம்

56. நாமக்கல் கிழக்கு மாவட்டம்

57. நாமக்கல் மேற்கு மாவட்டம்

58. புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்

59. புதுக்கோட்டை மத்திய மாவட்டம்

60. புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்

61. மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்

62. மயிலாடுதுறை மாவட்டம்

63. விருதுநகர் தென்மேற்கு மாவட்டம்

64. விழுப்புரம் தென்மேற்கு மாவட்டம்

65. விழுப்புரம் வடமேற்கு மாவட்டம்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story