கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று (புதன்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதேபோல், ராணிப்பேட்டை (அரக்கோணம், நெமிலி வட்டம்), கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-12-03 04:15 GMT