காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்த தாழ்வு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025

காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்த தாழ்வு மண்டலம்.. அடுத்துவரும் நாட்களில் மழைக்கான வாய்ப்புள்ளதா..? 


நேற்று காலை தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்த நிலையிலும், வட மாவட்டங்களில் மழையை கொடுத்தபடியே இருந்தது. பின்னர், சென்னையையொட்டிய கடல் பகுதிகளிலேயே தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வுப் பகுதியாகவும் வலுகுறைந்து போனது.

Update: 2025-12-03 04:16 GMT

Linked news