காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் மன்சூர் அலிகான் 


மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மன்சூர் அலிகான் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

Update: 2025-12-03 05:12 GMT

Linked news