வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு.. டீக்கடையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025

வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு.. டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாப பலி 


உயிரிழந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2025-12-03 05:37 GMT

Linked news