ஓடிடியில் ’மிராய்’...தேஜாவின் பிளாக்பஸ்டர் படத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025

ஓடிடியில் ’மிராய்’...தேஜாவின் பிளாக்பஸ்டர் படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?


தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான பேண்டஸி ஆக்ஷன் சாகசப் படமான மிராய் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.கார்த்திக் கட்டம்னேனி இயக்கிய இந்தப் படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்தது.

Update: 2025-10-04 07:14 GMT

Linked news