கரூர் சம்பவம்: யூடியூபர் மாரிதாஸ் கைதுகரூரில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
கரூர் சம்பவம்: யூடியூபர் மாரிதாஸ் கைது
கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து மாரிதாசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இதே விவகராம் தொடர்பாக யூடியூபர் பெனிக்ஸ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-10-04 09:48 GMT