பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-இலங்கை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-இலங்கை ஆட்டம் மழை காரணமாக ரத்து
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்பில் இன்று நடைபெற இருந்த 5-வது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இலங்கையை எதிர்கொள்ள இருந்தது. இந்த நிலையில் கனமழை பெய்ததால் டாஸ் போடுவதற்கு முன்பே போட்டி ரத்து செய்யப்படுவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Update: 2025-10-04 13:29 GMT