திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்...!மனோஜ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025

திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்...!


மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Update: 2025-11-04 05:49 GMT

Linked news