தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025

தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலி 


ராய்ப்பூர் மைதானத்தில் விராட் கோலி அடித்த சதம், அவரது 53-வது சதமாகும். இதையும் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் 34 இடங்களில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக வெவ்வேறு இடங்களில் சதம் அடித்தவரான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை (இவரும் 34 இடத்தில் சதம்) சமன் செய்தார்.

Update: 2025-12-04 04:12 GMT

Linked news