கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் வெற்றி...... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் வெற்றி... புள்ளிப்பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?
பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் (15 புள்ளி) உள்ளது. தலா 14 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை மற்றும் குஜராத் அணிகள் முறையே 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ் (12 புள்ளி) 5வது இடத்தில் உள்ளது.
Update: 2025-05-05 03:31 GMT