நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்கவுண்டமணியின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்
கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில், இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும். திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Update: 2025-05-05 08:17 GMT