காசா முனையில் 2 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 05-06-2025
காசா முனையில் 2 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு
ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் உள்ள பிணைக் கைதிகளில் 2 பேரின் உடல்கள் காசா முனையில் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஜூடி வெயின்ஸ்டின் ஹகாய்(வயது 70) மற்றும் அவரது கணவர் காடி ஹகாய்(வயது 72) ஆகிய இருவரின் உடல்கள் கான் யூனிஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-05 09:51 GMT