பெங்களூரு நெரிசல்: உயிரிழந்தவர்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 05-06-2025
பெங்களூரு நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த ஆர்சிபி
பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Update: 2025-06-05 10:45 GMT