இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 05-06-2025
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து தோல்வி
இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்தார்.
Update: 2025-06-05 12:24 GMT