தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-10-05 04:46 GMT